Translate

3 ஜனவரி, 2018

ஓம் ஓம் ஐயப்பா

ஓம் ஓம்)
ஓம் ஓம் ஐயப்பா ஓம் ஓம் ஐயப்பா ஓம் குரு நாத ஐயப்பா (ஓம் ஓம்) அரனார் பாலா ஐயப்பா அம்பிகை பாலா ஐயப்பா இருமுடி பிரியா ஐயப்பா இரக்கம் மிகுந்தவா ஐயப்பா (ஓம் ஓம்) ஈசன் மகனே ஐயப்பா ஈஸ்வரி மைந்தா ஐயப்பா உமையாள் பாலா ஐயப்பா உறுதுணை நீயே ஐயப்பா (ஓம் ஓம்) ஊக்கம் தருபவ ஐயப்பா ஊழ்வினை அகற்றும் ஐயப்பா எங்கும் நிறைந்தவ ஐயப்பா எங்கள் நாயகா ஐயப்பா (ஓம் ஓம்) பம்பையின் பாலனே ஐயப்பா பந்தள வேந்தே ஐயப்பா வன்புலி வாகன ஐயப்பா வில்லாளி வீரா ஐயப்பா (ஓம் ஓம்) சபரிகிரீசா ஐயப்பா சாந்த சொரூபா ஐயப்பா சத்தீய சீலா ஐயப்பா சாஸ்வத ரூபா ஐயப்பா (ஓம் ஓம்) ஹரி ஹரி சிவ சிவ ஐயப்பா சிவ சிவ ஹரி ஹரி ஐயப்பா அழகு நிறைந்தவ ஐயப்பா அதிசயமானாய் ஐயப்பா (ஓம் ஓம்) அஷ்ட லக்ஷ்மியும் ஐயப்பா அனு தினம் அருள்வாய் ஐயப்பா திவ்ய தரிசனம் ஐயப்பா தினம் தினம் அருள்வாய் ஐயப்பா (

கருத்துகள் இல்லை: